BBQ Chicken Recipes

Healthy grilled chicken Easy grilled chicken in pan / கிரில்ட் சிக்கன் வாணலில்#herb#grilled_chicken#

Healthy grilled chicken Easy grilled chicken in pan / கிரில்ட் சிக்கன் வாணலில் #herb#grilled_chicken#wings#

தேவையான பொருட்கள்;

சிக்கன் நெஞ்சு 2-பகுதி
கொத்தமல்லி 1-கட்டு

பூண்டு 5-பல்

வரமிளகாய் தூள் 1-தேக்கரண்டி

மிளகு தூள் 1-தேக்கரண்டி

எலுமிச்சை சாறு 1-தேக்கரண்டி

நாட்டுசர்க்கரை-1/2- தேக்கரண்டி

ஆரிகனோ (கற்பூரவள்ளி தூள்) 1- தேக்கரண்டி
ஒலிவ எண்ணெய்-1/4 கப்

உப்பு தேவைக்கு ஏற்ப
செய்முறை;

எல்லா பொருள்களையும் கொர கொரப்பாக அரைக்கவும் அதை சிக்கனில் நன்கு புரட்டி 30 நிமிடம் ஊறவிடவும் பின்பு வாணலில் எண்ணெய் விடாமல் முழு தீயில் 3 நிமிடமும் விடவும் பின்பு 4 நிமிடம் மிதமான தீயில் வைத்து எடுத்தால் சுவையான ஃகிரில் சிக்கன் தயார்

Ingredients;

Coriander leaf 1 bunch

Garlic – 5no’s

Black pepper – 1tsp

Chili flakes – 1tsp
Brown sugar – 1/2 tsp

Oregano – 1tsp

Olive oil -1/4 cup

Salt as per your taste

Preparation method;

Blend everything roughly and mix with chicken fillets. Keep aside for 30 min. heat a pan spread and pour the marinade oil on the top of the chicken grill for 3 min on both sides in full flame and then cook in low flame for 4 min on both sides.YUMMY GRILL CHICKEN READY TO TASTE!!!!!!!!

#grilled_chicken#

#grilled_chicken#recipe#

#grilled_chicken#in_Tamil#

#grilled_chicken#without_oven#

#grilled_chicken#in_pan#

#healthy_grilled_chicken_recipe#

#healthy_grilled_chicken#for_weight_loss#

#herb#grilled_chicken#

#herb#grilled_chicken#wings#

Original of the video here

BBQ Sause Recipes
BBQ Chicken Recipes
BBQ Pork Recipes
BBQ Beef Recipes
BBQ Turkey Recipes

Back to home page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *