BBQ Chicken Recipes

LunchBox Special E06 | க்ரில்’டு சிக்கன் சான்விச் | Grilled Chicken Sandwich In Tamil

LunchBox Special E06 | க்ரில்’டு சிக்கன் சான்விச் | Grilled Chicken Sandwich In Tamil

#GrilledChickenSandwich #GrilledChicken #Sandwich #wheatbread #breadrecipes #homecookingtamil #க்ரில்’டு சிக்கன் சான்விச்

We also produce these videos on English for everyone to understandPlease check the link and subscribe

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow

தேவையான பொருட்கள்

சிக்கனை க்ரில் செய்ய
சிக்கன் – 500 கிராம்
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2GgLsrp)
பூண்டு – 6 பற்கள் நறுக்கியது
எலுமிச்சை சாறு – 1 பழம்
எண்ணெய் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
கொத்தமல்லி இலை
மிளகு தூள் (Buy: https://amzn.to/2RElrrg)
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)

ஸ்பைசி மயோ செய்ய
மயோனைஸ் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RhYF9I)
சில்லி ஃப்ளேக்ஸ் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/30Nrv4W)
ரெட் சில்லி சாஸ் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2tdMscS)
உப்பு – 1 சிட்டிகை (Buy: https://amzn.to/2vg124l)

க்ரில்’டு சிக்கன் சான்விச் செய்ய
கோதுமை பிரட்
க்ரில்’டு சிக்கன் துண்டுகள்
ஸ்பைசி மயோ
லெட்டூஸ்
தக்காளி துண்டு
வெங்காய துண்டு
சீஸ் ஸ்லைஸ்
வெண்ணைய்

செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகளை எடுத்து, அதில் உப்பு, மிளகுத்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், பூண்டு, எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து ௩௦ நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
2. அடுத்து ஒரு க்ரில் பேனில் எண்ணெய் தடவி, இதில் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு வேகவைத்து எடுக்கவும்
3. வெந்த சிக்கன் துண்டுகளை 2 – 3 நிமிடங்களுக்கு ஆற விடவும்
4. ஆறிய சிக்கன் துண்டுகளை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
5. அடுத்த ஸ்பைசி மயோ, செய்ய ஒரு சிறிய கிண்ணத்தில் மயொனைஸ், சில்லி ஃப்ளேக்ஸ், ரெட் சில்லி சாஸ் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
6. இரண்டு கோதுமை பிரட் துண்டில் செய்த ஸ்பைசி மயோ போட்டு பரப்பவும்
7. ஒரு துண்டின் மீது லெட்டூஸ், தக்காளி துண்டுகள் மற்றும் வெங்காயத் துண்டுகளை வைத்து அதன் மேல் செய்த சிக்கன் துண்டுகளை வைக்கவும்
8. சிக்கன் துண்டுகளின் மீது சீஸ் ஸ்லைஸ் வைத்து அடுத்த துண்டை வைத்து மூடவும்
9. க்ரில் பேனில் தேவையான அளவு வெண்ணெயை தடவி செய்த சாண்ட்விச்சை வைத்து இருபுறமும் பொன்னிறமாகும் வரை டோஸ்ட் செய்யவும்
10. அருமையான சிக்கன் சான்விச் தயார் .

You can buy our book and classes on https://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/

Original of the video here

BBQ Sause Recipes
BBQ Chicken Recipes
BBQ Pork Recipes
BBQ Beef Recipes
BBQ Turkey Recipes

Back to home page

Video Transcription

alar kamalakanta Hema Subramani andwelcome to home cooking Tamil in aqui namakeover ro me on a sandwich recipeCarta para was super easy and orderrecipe either grilled chicken sandwichif we’re the FDA of another pot Allah- watch this recipe in English click onthe link given in the description boxOobleck in the recipe for children ahlike bunny sad bunny home cooking tamilkanaka subscribe banana candy bar belllike on a cake pan againI know grams chicken breast pieces useFondren either first or awaken own are ateaspoon of a Padre fresh smell of thetool won’t click at avian Arabic OOPAmerica tool port Conger or a tea spoonKashmiri manag I told our pal wounded ODAnarchy Padre over here mucho paraThoris re-render teaspoon olive oilMingo olive oil in an irregular Samaeland I use vanilla ODNR Kanaka tamalepour away kathiria nap Oracle ILOM fortouch a yella – Nullah mix burn angerMook for the new ship to create at theword syringa book with an MCI editiongold panner sued Piniella lighter unitof anger under it a grill pan Elenadosa Taba Elena regular pan use canolachicken and gorilla panel on chicken -tequila for dinner what a Vegaare your enemy show Argo flame mediumlevel chip he random the COS grillFernanda through practicumInari cone jooheon Otungatherapy Porter Inori Aaron I’m skepticaldrill Fernandagirl marks now Laura Harkerchicken on 11 goodI took off bunny toy at the Ritz Rhondachicken Orenda mononym the curl outof it in there added the chicken piecesslices are cut banana rum but thickslices man downnow cut ponder Oliver could slice onangerin the sandwich cos spicy mayo say aforeign key the core bola render tbspmayonnaise are a teaspoon chili flakesrender TSP red chilli sauce or ochitaCooper here a la foto para ganar la mixFernanda public in was spicy away Nonnain a condo chili sauce pot Conger in theconsistency comics funny mr. hungarsandwich cannot endure slice weed breadhere through campSencha spicy mayo ver render slices leospread burn anger he the bakery bread sonow 1 inch thickness could cut paneercan Ning of alumina in no Melissacarbonic lonin the mellah fresh lettuce Manornext the callee slices onion rings outof the cut Puna chicken slices wingerGarcia or a cheese slice finger eitheroptional sandwich a mood anger in theupper tier Kudus a problem and I AnikaSudha here in the pedicure as an allygrill and rent it took a grill pan sudofunny Concha butter for hunger sandwichEau de Oro piccata random anonymousIthaca toes pan under our data puckumthrough pursed Illuminati Concha Benataragonda therapy Porter in no recurrentthe mononym Ithaca toes FernandaPramod Amana grilled chicken sandwichready the spicy mayo in a ketchup or aserpent Ungar[Music]super on a grilled chicken sandwich abusier than Patoso in the reciprocal now and then Ariavegetables use Pennines can wheat bread+ come me and I use for Erica so in thenew recipe in a lower healthy Anna or aquick lunch box recipe so Canadapardoning a try Bunny arrested she wassuch a supplement you can get a copy offirst edition of the home cooking bookon 21

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *